Welcome Sacred Heart Hospital, Kumbakonam

Rev Fr. JEAN MI CHOTTE

Rev Fr. JEAN MI CHOTTE

Founder of The Institution
1916-1935
MARIE DE BRITTO

Rev Sr. MARIE DE BRITTO

Pioneer of The Institution
1916-1938
Sr. CAROLINE

Rev Sr. CAROLINE

Pioneer of The Institution
1916-1933

Our Services

Best skin care hospital in kumbakonam

About Image
100+

Years of Experience

தூய இருதய ஆண்டவர் மருத்துவமனை

1916 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதி குடந்தை மறைமாவட்ட ஆயராக இருந்த மேதகு. மரிய அகஸ்டின் சப்பியூஸ் அவர்கள் ஆசிரோடு பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த அருளதந்தை. ஜான் மிகோட்டின், SMMI சபையை சார்ந்த அருள்சகோதரிகள். கரோலின் மற்றும் மரிய தி பிரிட்டேயில் சொடங்கு தூய இருதய ஆண்டவர் தொழுநோய் மருத்துவமனை ஒரு சிறிய குடிசையில் தொடங்கப்பட்டது

CALL ANYTIME 24/7

0435 241 1976

Read More

100+

Years Of Experience

50+

Experienced Doctor's

200+

Happy Patients

Medical & General Care!

We’re Here For You

1987 ஆம் ஆண்டு தொழுநோய் அன்பர்களுக்காக அனைத்து வசதிகளும் கொண்ட மிகப் பெரிய புதிய வெளிநோயாளிகள் பிரிவு கட்டிடம் Swiss Emmaus என்ற நிறுவனம் வழங்கிய நன்கொடையால் கட்டப்பட்டது

1991 ஆம் ஆண்டு பவள விழா கொண்டாடப்பட்டு அதன் நிறைவாக தொழுநோயால் பாதிக்கப்பட்ட 75 அன்பர்களுக்கு 75 இலவச வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது

1996 ஆம் ஆண்டு குடந்தை ஆயர் மேதகு. பீட்டர் ரெமிஜியஸ் அவர்களால் அருட்தந்தை M.A.செபாஸ்டியன் அவர்கள் முதல் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

1998 ஆம் ஆண்டு பொதுமருத்துவமனையாக மாற்றி அமைக்கப்பட்டது.

Book An Appointment

Please Call Us To Ensure


Medical & General Care!

Meet Our Doctors

Testimonial

Patient Says

Blog Posts

Latest News